ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவாராயின் அவரை நிராகரிப்பதற்குக் காரணங்கள் எதுவும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு இன்னும்…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன என்று சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு விடை காண்பது முன்னெப்போதையும் விட இன்று இன்றியமையாததாக மாறியுள்ளதாகவும்…
'முல்லைத்தீவு நீதிபதியை காப்பாற்ற முயலும் வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகளின் எழுச்சியைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். சட்டத்தரணிகள் எனக்கு விடுத்துள்ள சவாலுக்கு நான் நாடாளுமன்றத்தில் வைத்துத்தான் பதில் வழங்குவேன். இவ்வாறு தெரிவித்தார் சிறீலங்கா பொதுஜன பெரமுன வின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்…
'இலங்கை அரசியல் களத்தில் விரைவில் அதிரடி மாற்றங்கள் காத்திருக்கின்றன. நாம் மக்கள் பக்கம் நின்றே தீர்க்கமான முடிவு களை எடுப்போம்.' - இவ்வாறு பரபரப்புத்தகவலை வெளியிட்டார சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன. அவர் மேலும் கூறுகையில்,…
சிங்கள - பௌத்த மக்கள் 238 பேர் மட்டுமே வாழும் திருகோணமலையின் - குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் 23 விகாரைகள் அல்லது பௌத்த வழிபாட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில இன்னும் கட்டுமானப் பணியில் உள்ளன என்று அறிய வருகின்றது. தென்னமரவாடி…
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை 2 மணிளவில் வீட்டின் கூரையை பிரித்து முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குள் இறங்கிய மூவரடங்கிய கும்பல், வீட்டில் உறக்கத்தில் இருந்தவரை தட்டி எழுப்பி இரண்டு கைகளையும் கயிற்றினால் கட்டிவைத்து…
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 78 ஆவது அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் செப்டம்பர்…
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக பௌத்த மத குருமார் அடங்கிய குழுவொன்றை சேர்ந்தவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றநிலையேற்பட்டுள்ளது. அந்த பகுதியில் பெருமளவு இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நாளும் தேரர் ஒருவர் தலைமையில்…
இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நான்கு இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இலங்கையர்கள் 46 பேர் மீது சென்னையில் வழக்கு பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் 11 படகு…
முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தப்பா தமது 72வது வயதில் இன்று காலமானார். கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று அதிகாலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. அவரின் ஜனாசா தற்போது, கொழும்பில் உள்ள கிருலப்பனை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்றிரவு இறுதிக்கிரியைகள் இடம்பெறும்…
திருகோணமலை - உட்துறைமுக வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர். வைத்தியசாலைக்கு பெண் ஒருவரை அழைத்துச் சென்ற வேன் ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக திருகோணமலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
மருத்துவர்கள் 780 பேர் அடுத்த சில மாதங்களில் நாட்டிலிருந்து வெளியேற உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்டியை (Doctor of Medicine) பூர்த்தி செய்த மருத்துவர்களே நாட்டிலிருந்து வெளியேறவுள்ளனர். 822 மருத்துவர்கள் தற்போது வெளிநாடுகளில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் 822 மருத்துவர்களும் நாடு…
முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை (26) அதிகாலை விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த துரைராசா வசீகரன் என்பவருடையவந்த விற்பனை நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. இது தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார்…
வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டு வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை வீட்டு முற்றத்தில் குறித்த குழந்தை விளையாடிட்ட கொண்டிருந்தது. எனினும் சிறிது நேரத்தில் குழந்தையை காணாத நிலையில் பெற்றோர்…
கையடக்க தொலைபேசி மற்றும் இணையம் ஆகியவற்றின் அதிகபயன்பாடு காரணமாக குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் குழந்தைகள் வெகுவாக இணையக் காணொளியில் விளையாட்டுகளுக்கு அடிமையாகின்றனர். இணையக் காணொளி விளையாட்டுப் போட்டிகளில்…
போதைப்பொருள் விற்கு அதில் வரும் பணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் மேலும் ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு முகமை (என். ஐ.ஏ.) கைது செய்துள்ளது. இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account