யாழ்.போதனாவிற்கு அமைச்சர் சந்திரசேகரன் பயணம்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
21ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதற்காக வெளிநாடுகள், துறைசார் நிபுணர்கள், மாணவர் பாராளுமன்றம் ஆகிய தரப்புக்களின் ஆலோசனைகளும் பெறப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்னும் இரண்டு வாரங்களில் நிறுவப்படவுள்ள…
பிள்ளையான் தனது முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானா வெளிநாட்டில் தனது புகலிடக்கோரிக்கையை வலுப்படுத்துவதற்காக பொய்சொல்கின்றார் என தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள பிள்ளையான் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் குறிப்பிட்டுள்ளார். தனது கட்சி பொதுமக்களை தவறாக…
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த வீதியில் 21ஆவது கிலோமீற்றர் பகுதியில் வீதியில் தரித்திருந்த உழவியந்திரத்தின் பெட்டி மீது அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே விபத்து…
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் (06)இன்று, காலை 8.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் செவ்வாய்கிழமை (05) நேற்று மேற்கொள்ளப்படும் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கடந்த ஓகஸ்ட் (31)அன்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கடந்தவாரம்…
நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினமான கடந்த பெப்ரவரி 4ஆம் நாளை கரிநாள் என்று அறிவித்து போராட்டம் இடம்பெற்றது. செல்வம் அடைக்கலநாதன்,…
பொலிஸ் மா அதிபரின் சகோதரர் என்று பொலிஸாரால் கூறப்பட்ட ஒருவர் தடைகளை மீறி நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையாக - பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்யும் இடத்தில் காரை நிறுத்தியமை பல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அவரின் இந்த அத்துமீறிய செயலுக்கு அங்கு…
காங்கேசன்துறை, திருகோணமலை, புத்தளம் உட்பட்ட கடற்பரப்புக்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் அவதானமாக செயற்படுமாறு இலங்கை வளிமணிடலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார்…
ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டது உண்மையாகியுள்ளது. சஹ்ரானுக்கும், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புண்டு. ஆகவே இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனை முறையாக விசாரணை செய்ய வேண்டும். ராஜபக்ஷர்களின் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும்…
திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் வெருகல் - இலங்கை துறைமுகத்துவாரத்தைச் சேர்ந்த சந்திரராஜ் கஜேந்திரராஜ் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும்…
இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் சிறைச்சாலைக்குள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் மூலம் இரண்டு தடவைகள் வெளிவந்தபோதும் 17 ஆண்டுகள் கடந்தும் இதுவரையும் எனது மகனை பார்க்க முடியவில்லை என கவலை வெளியிட்ட தந்தை ஒருவர், தான் இறப்பதற்கு முன்…
ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கு முன்னரே ராஜபக்ஷக்கள் மக்களாணையை வென்றுவிட்டார்கள். குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு மக்களாணையை பெற வேண்டிய தேவை ராஜபக்ஷக்களுக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) இடம்பெற்ற ஆயுர்வேதம் (திருத்தச்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் போது…
அதிகாலையில் சென்று கோட்டபய ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார். அதே போல் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை கண்ணீருடன் குறிப்பிட்டவர்கள் அனைவரும் கோட்டபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தையாக இருந்தார்கள். சனல் 4…
2019 ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்று சனல் 4 இற்கான தகவல்கலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரித்தானிய சனல் 4 இல் இன்று வெளியாகியுள்ள முன்னோட்ட காணொளியில் தகவல் வழங்கியுள்ள ஒருவர்,…
2023ஆம் ஆண்டு ஆரம்ப 8மாதங்களுக்குள் 200387இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்களில் 113635 ஆண் தொழிலாளர்கள் என்பதுடன் 86752 பேர் பெண் தொழிலாளர்களாகும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கையர்கள் அதிகமாக தொழில் நிமித்தம் சென்றிருப்பது சவூதி அரேபியாவுக்கு…
இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க நியமிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேயின் சேவை நீடிப்பு டிசெம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதுடன், அதற்கு…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account