04 வயதை பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
அடுத்த மாதம் முன்வைக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை…
தரம் ஐந்து மாணவர்களுக்காகனபுலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். இன்று நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 956 பரீட்சார்த்திகள்…
தாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்திருப்பவர் என்னும் வகையில், இந்திய படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் நினைவு தினங்களில் தங்களின் இசை நிகழ்ச்சி நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது, இன்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களால் தவறாகவே பார்க்கப்படும் என்பதனை அன்புரிமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்…
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவினை அறவிடும் நடைமுறையினை உடனடியாக நிறுத்தி, இத்தகைய செயற்பாடுகளோடு தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விவசாய…
முல்லைத்தீவு மாவட்டம் ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள வீட்டுக் காணியிலிருந்து எறிகணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள தனது வீட்டுக்காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்தபோது, காணியில் மோட்டார் செல்…
கூல் சுரேஷின் பெயரை பிரதீப் முன்மொழிந்த போது ‘இவன் சந்தோஷமா சொல்றானா.. காண்டா சொல்றானான்னே தெரியல’ என்று சொல்லி சபையை கலகலக்க வைத்தார் சுரேஷ். பிக் பாஸ் டிக்ஷனரியில் ‘கன்டென்ட்’ என்பது முக்கியமான வார்த்தைகளுள் பிரதானமானது. கன்டென்டில் பல் துலக்கி, கன்டென்டில்…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றையதினம் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 13 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.…
தமிழகத்தின் நாகையிலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கான படகுப் பயணம் இன்று இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போதியளவு பயணிகள் முன்பதிவு செய்யாததால் குறித்த போக்குவரத்து இன்று இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், எதிர்வரும் காலங்களில் திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் மாத்திரமே போக்குவரத்து…
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டமானது ஏனைய நாடுகளில் அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிக வேகமாக இடம்பெற்றுவருவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டுக்கு இணையாக மொரோக்கோவின் மராகேஷில் நடைபெற்ற ஊடகவியலாளர்…
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 888 பரீட்சை நிலையங்களில் மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 956 பரீட்சார்த்திகள் இந்த முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இந்தநிலையில், பரீட்சை நிலையத்துக்கு மாணவர்களை உரிய நேரத்துக்கு…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75…
நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக உள்ள தரம் 5இற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் இருந்து 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக வட மாகாணக் கல்விப் பணிப்பளர் யோன் குயின்ரஸ் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தரம் 5…
இந்தியா -நாகபட்டினத்திலிருந்து பயணிகள் கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது. இந்தியா – நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட கப்பல் இலங்கை – காங்கேசன்துறையை பிற்பகல் 12.30 அளவில் வந்தடைந்தது. காங்கேசன்துறை வந்த செரியாபாணி கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால்…
ஷாப்பிங் தொகையைச் செலுத்துவதற்கான அடுத்த டாஸ்க். "இது உங்கள் மனஉறுதியைச் சோதிக்கும் போட்டி. ஒருவேளை இதில் தோற்றால் உணவு வழங்கப்படமாட்டாது" என்றெல்லாம் ஓவராக பில்டப் தந்தார் பிக் பாஸ். பிக் பாஸ் வீட்டில் சோற்றுப் பிரச்னை ஒருவழியாகத் தீர்ந்ததும், அடுத்ததாக அலசப்படும்…
யாழில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது குறித்து யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் சுபோகரன் கருத்துத் தெரிவிக்கையில் ”உக்க முடியாத ,…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account