உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ள மூவர் கொண்ட குழுவை கத்தோலிக்க திருச்சபை மீண்டும் நிராகரித்துள்ளது. நாங்கள் சிஐடியின் விசாரணைகளையே கோருகி;ன்றோம்,இந்த விசாரணைகள் வெளிப்படைத்தன்மை பக்கச்சார்பின்மை போன்ற விடயங்களை உறுதி…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில்போடப்பட்ட பதிவு தொடர்பாக நபரொருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள்இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி தற்பொழுது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் சண்முகநாதன் பிரதீபன் என்ற நபருக்கு எதிராகவே இணைய வழி…
சென்னையில் இருந்து 28 பயணிகளுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்துக்கு புறப்பட்டுவந்த அலையன்ஸ் எயார் பயணிகள் விமானம், இங்குநிலவும் மோசமான காலநிலை காரணமாக தரை இறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பியது. இந்த விமானம் இன்று காலை மீண்டும் யாழ்ப்பாணம் வரும் என்று…
வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கனமழை தொடரும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மத்திய வங்காள விரிகுடாவில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை தாழமுக்கம்…
அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெரிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் தொடர்பில் கருத்த்துக்கூற முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ் மறுத்து விட்டார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (13) ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான…
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான டேவிட் கமரூன் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாலஸ்தீன ஆதரவு பேரணியை பொலிஸார் கையாண்ட விதம் குறித்து சுவெல்லா பிரேவர்மென் விமர்சித்ததால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தார்.…
மட்டக்களப்பு மேய்ச்சல் தரை பகுதியான மயிலத்தமடு மாதவனை பகுதி அரசகாணியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை உடனடியாக வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர் சதாத் இன்று உத்தரவிட்டார். கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள குறித்த அரச காணியில் சட்டவிரோதமாக குடியேறிய மக்கள்…
தீபாவளி தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர்கள் மூவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் உரும்பிராய் சந்திக்கு அருகில் இடம்பெற்ற குறித்த…
வரவு செலவுதிட்ட யோசனைகள் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படுவதற்கு முன்னர் கசியவிடயப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார் டுவிட்டரில் அவர் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார். வரவு செலவுதிட்ட யோசனைகள் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படுவதற்கு முன்கூட்டியே கசியவிட்டது யார் ? நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்தவேளை எனக்கு…
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் சபையில் முன்வைத்தார். வரவு செலவுத்திட்டத்தின் சாராம்சம் வருமாறு, * அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுத் தொகை 7,800 ரூபாவிலிருந்து 17,800 ரூபாவாக அதிகரிப்பு - நிலுவைச்சம்பளமும் விரைவில் வழங்கப்படும். …
நாட்டிற்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
அரச உத்தியோகத்தர்கள் பெரிய சம்பள உயர்வை எதிர்பார்க்க வேண்டாம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் பெரிய பொருளாதார மறுமலர்ச்சியை எதிர்பார்க்க முடியாது எனவும்,…
வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகக் கூடும் என சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'வடகிழக்குப் பருவ மழை காலத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த…
தீபாவளி நாளில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த 2017 முதல் அயோத்தி நகரில் தீபோற்சவ விழா விமரிசையாக கொண்டப்பட்டு வருகிறது. 2017-ல்…
பலாங்கொடை – கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனர்த்தம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்சரிவில் அவர்கள் சிக்கியுள்ளார்களா? அல்லது ஏற்கனவே வெளியேறிவிட்டார்களா? என்பதை உறுதிப்படுத்த விசாரணைகள்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account