1 இலட்சத்து 26 ஆயிரம் வாக்குகளைக் கடந்தார் அரியநேத்திரன்!

Editor 1

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், தமிழ்ப் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பா.அரியநேத்திரன் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 456 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில்,

அனுரகுமார திஸாநாயக்க – 1, 375,630 (43.83%),

சஜித் பிரேமதாஸ – 947, 903 (30.2%),

ரணில் விக்கிரமசிங்க – 501, 677 (15.98%)

அரியநேத்திரன் – 126, 456 (4.03%)

நாமல் ராஜபக்ச – 84, 147 (2.68%)

Share This Article