விஜய்யின் 68வது படம்- வெளிவந்த சூப்பர் அப்டேட்

Editor 1

விஜய்யின் 68


விஜய் ஒரு படம் முடித்தால் இடைவேளை விடுவது என்றில்லாமல் எப்போதும் பிஸியாகவே இருப்பவர்.

சமீபத்தில் தான் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்தார், படமும் தயாராகி அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்பட நாயகிகள் குறித்து நிறைய பிரபலங்கள் பெயர் அடிபட்டாலும் ஆனால் உறுதியாக எந்த விவரமும் வெளியாகவில்லை.

படப்பிடிப்பு தகவல்


தற்போது தனது 68வது படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் துவங்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Share This Article