கடந்த வாரம் இலங்கை – பிரித்தானியா நட்புக் குழுவானது புதிப்பிக்கப்பட்டது.
இந்த இலங்கை பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய M.A சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.
இக் கூட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.