குருந்தூர் மலையில் கம்மன்பில வருகைக்கு எதிராகப் போராட்டம்!

editor 2

முல்லைத்தீவு – குருந்தூர் மலைப் பகுதிக்குப் புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வருகை தருவதை முன்னிட்டுத் தமிழர்கள் தங்கள் காணி விடுவிப்பை வலியுறுத்தியும், நீதிமன்ற வழக்கை நடைமுறைப்படுத்த கோரியும் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குருந்தூர் மலைப் பகுதியில் இன்று காலை ஒன்றுகூடிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


Share This Article