ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜனக ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.
‘பொதுப் பயன் பாடுகள் ஆணைக குழுவின் தலைவர் பதவியிலிருந்து நான் நீக்கப்பட்டமை எனது தோல்வியில்லை – இது இலங்கையின் அனைத்து மக்களினதும் தோல்வி. இதனை பற்றி எனக்கு எந்த பிரச்னையுமில்லை.
ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டி யிடுவேன். இதனை முன்னரும் நான் உறுதியாகக் கூறியுள்ளேன் என்றும் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.