சாமர சம்பத்திற்கு விளக்கமறியல் நீடிப்பு!

editor 2

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவரை இந்த மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (07) காலை பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார் நிலையில் இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

Share This Article