ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் தெரிவு!

editor 2

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்த இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Share This Article