பிபிசி ஆனந்தி காலமானார்!

பிபிசி ஆனந்தி காலமானார்!

editor 2

தமிழ் ஒலிபரப்பில் ஒரு முன்னோடியாக விளங்கிய திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் நேற்று காலமானார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் BBC தமிழோசையில் மூத்த தயாரிப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.

அத்துடன் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2006 ஆம் ஆண்டிற்கான தலைவராக ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

Share This Article