யாழில் குடிவரவு – குடியல்வு திணைக்கள பணிமனைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

யாழில் குடிவரவு - குடியல்வு திணைக்கள பணிமனைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

editor 2

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பணிமனை விரைவில்
யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

புதிய பணிமனையை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

Share This Article