பாண் விலை 10 ரூபா குறைகிறது!

பாண் விலை 10 ரூபா குறைகிறது!

editor 2

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள பாண் ஒன்றின் விலை 10 ரூபாயால் குறைக்கப்படுகிறது.

எனினும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விலைக் குறைப்புக்கு வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தலையீட்டைத் தொடர்ந்து பாணின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share This Article