சமூகச் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கைது!

சமூகச் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கைது!

editor 2

சமூகச் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து நாடு திரும்பும் போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று காலை 6.00 மணியளவில் அவரை செய்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share This Article