நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் நான்கு நாட்களில் மின் கட்டமைப்புடன் இணைப்பு!

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் நான்கு நாட்களில் மின் கட்டமைப்புடன் இணைப்பு!

editor 2

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் அடுத்த வெள்ளிக்கிழமை (14) மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

அதை மீண்டும் இணைப்பதற்குத் தேவையான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. 

அதன்படி, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

Share This Article