தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் 08ஆம் திகதி தொடக்கம்!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் 08ஆம் திகதி தொடக்கம்!

editor 2

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். 

அத்துடன் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article