தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; 3 வினாக்களுக்கும் இலவச புள்ளிகள்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; 3 வினாக்களுக்கும் இலவச புள்ளிகள்!

editor 2

உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் கசிந்த மூன்று கேள்விகளுக்கு இலவச புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது .

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Share This Article