2024 ஆம் ஆண்டில் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் வேலைக்காக வெளிநாடு சென்றனர்!

2024 ஆம் ஆண்டில் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் வேலைக்காக வெளிநாடு சென்றனர்!

editor 2

2024ஆம் ஆண்டில் 312,836 பேர் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். 

இது 2022ஆம் ஆண்டுக்கு முந்தைய உச்சநிலையை விடவும் அதிகமான அளவாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 

இதன்படி 2024ஆம் ஆண்டில் 185,162 ஆண்களும் 127,674 பெண்களும் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

Share This Article