அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இலங்கை வருகிறார்!

Editor 1

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) நாளை மறுதினம் இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தின் ஒரு பகுதியாக அவரது இந்த விஜயம் அமையவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க இலங்கை கூட்டு முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் அவர் இலங்கை வரவுள்ளார்.

Share This Article