ஹரின் பிணையில் விடுதலை!

ஹரின் பிணையில் விடுதலை!

Editor 1

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று (20) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் செல்ல பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஹரின் பெர்னாண்டோ தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

Share This Article