மட்டக்களப்பில் மூன்று ஆசனங்களை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி!

மட்டக்களப்பில் மூன்று ஆசனங்களை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி!

Editor 1

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று தமிழரசுக்கட்சி 03 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தை மட்டுமே பெற்றுக்கொண்டது.

முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

Share This Article