உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதென தெரிய வருகின்றது.
பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர், உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்குரிய ஏற்பாட்டுப் பணிகளில் தேர்தல் ஆணைக்குழு இறங்கவுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலுக்கு 800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும் என முன்னர் மதிப்பிடப்பட்டது.
இந்நிலையில் புதிய மதிப்பீடு அடங்கி கணக்கறிக்கையை தேர்தல் ஆணைக்குழு, விரைவில் திறைசேரிக்கு அனுப்பி வைக்கவுள்ளது.