அர்ஜூன் அலோசியஸ் உட்பட்ட மூவருக்கு சிறை!

அர்ஜூன் அலோசியஸ் உட்பட்ட மூவருக்கு சிறை!

editor 2

வரிசெலுத்த தவறியமையின் காரணமாக டபிள்யூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட 03 பேருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் 06 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அராங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபாய் வரியை செலுத்த தவறியமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Share This Article