இன்று இரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுத் தேர்தல் குறித்த திகதியும் வெளியாகியுள்ளது.
அதன் அடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குரிய வேட்புமனுக் கோரல் ஒக்டோபர் முதல் வாரத்தில் கோரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.