நேரடி அரசியலில் ஈடுபடப்போவதில்லை – ரணில் தீர்மானம்!

நேரடி அரசியலில் ஈடுபடப்போவதில்லை - ரணில் தீர்மானம்!

Editor 1

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனி பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கப் போவதில்லை எனவும் தீர்மானித்துள்ளாரென ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்

Share This Article