வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவி ஏற்றுள்ள நிலையில் மாகாண ஆளுநர்கள் பதவி விலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sign in to your account