மொனராகலை; தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகின!

மொனராகலை; தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகின!

Editor 1

ஜனாதிபதித் தேர்தலின் மொனராகலை மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மொனராகலை மாவட்ட உத்தியோகப்பூர்வ தபால் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 14,050

சஜித் பிரேமதாச – 5733

ரணில் விக்கிரமசிங்க – 3401

நாமல் ராஜபக்ஷ – 470

Share This Article