திருமலை மாவட்டம்; தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்!

திருமலை மாவட்டம்; தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்!

Editor 1

ஜனாதிபதித் தேர்தலின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்ட உத்தியோகப்பூர்வ தபால் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 5480

சஜித் பிரேமதாச – 4537

ரணில் விக்கிரமசிங்க – 3630

அரியநேத்திரன் – 431

நாமல் ராஜபக்ஷ – 129

Share This Article