யாழ்ப்பாணம் – தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகின!

யாழ்ப்பாணம் - தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகின!

Editor 1

யாழ்ப்பாண தபால் மூல வாக்களிப்பின் இரண்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன.

அவற்றின் அடிப்படையில்,

ரணில் விக்கிரமசிங்க – 1,235
சஜித் பிரேமதாச – 1183
அரியநேத்திரன் – 560
அனுரகுமார திஸாநாயக்க – 316

Share This Article