2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில் 75 தொடக்கம் 80 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக பஃரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
வாக்களிப்பு முடிவுகளின் அடிப்படையில்
வன்னி – 65%
ஹம்பாந்தோட்டை – 78%
அனுராதபுரம் – 75% இற்கு மேல்
திகாமடுல்ல – 70%
மட்டக்களப்பு – 64%
திருகோணமலை – 63.9%
கம்பஹா – 80%
காலி – 74%
புத்தளம் – 78%
மொனராகலை – 77%
பதுளை – 73%
திகாமடுல்ல – 70%
நுவரேலியா 80%
கொழும்பு 75%
இரத்தினபுரி 74 % இற்கும் அதிகம்
கேகாலை 72%
குருநாகல் மாவட்டத்தில் 70 சதவீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை,
இலங்கையில் நடைபெற்ற தேர்தல்களில் மிகவும் அமைதியாக நடைபெற்ற தேர்தல் இது என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.