முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவரான அ. அமிர்தலிங்கத்தின் 97ஆவது
பிறந்தநாள் நினைவுப்பேருரை ஆற்றுவதற்காக தமிழ்நாட்டின் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.
அமிர்தலிங்கத்தின் பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வேம்படி வீதியில் அமைந்துள்ள ரிம்மர்
மண்டபத்தில் நடை பெறவுள்ளது.