அம்பாறையில் விபத்து – ஒருவர் மரணம்!

அம்பாறையில் விபத்து - ஒருவர் மரணம்!

editor 2

அம்பாறை, கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (14) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Share This Article