ரணில் விக்ரமசிங்கவுக்கு “சிலிண்டர்” சின்னம்!

ரணில் விக்ரமசிங்கவுக்கு "சிலிண்டர்" சின்னம்!

editor 2

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு “சிலிண்டர்” சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் அவர் இன்று (15) தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து அவருக்கு “சிலிண்டர்” சின்னம் வழங்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அக்கட்சிகளின் சின்னங்களே வழங்கப்பட்டுள்ளன.

Share This Article