சாவகச்சேரி வைத்தியசாலையின் அத்தியட்சகராக ரஜீவ் பதவி ஏற்றார்!

Editor 1

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சராக Dr. கோபால மூர்த்தி ரஜீவ் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார்

பதில் அத்தியட்சகராக கடமையாற்றிய வைத்தியர் அர்ச்சனா, நேற்று கொழும்பு செல்வதாக புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article