அத்துருகிரியவில் உள்ள வணிக கட்டடத்தில் (Tattoo Shop) நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் வணிக கட்டடத்தின் (Tattoo Shop) உரிமையாளர் உட்பட 06 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குழுவுடன் வணிக கட்டடத்தின் (Tattoo Shop) உரிமையாளரும் தொடர்புடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.