கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலைச் சுற்றியுள்ள கடற்பரப்பிற்கு செல்ல வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாகக் கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.