முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது நினைவேந்தல்!

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது நினைவேந்தல்!

Editor 1


முள்ளிவாய்க்காலில் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டதன் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று அந்த மண்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.

முன்னதாக போரில் இரண்டு பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயார் ஒருவர் பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ்கலா மார்ட் பங்குகொண்டு மலர் தூவி மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்.

வழமை போல அரசியல் பிரமுகர்களும் பங்குகொண்டிருந்தனர்.

Share This Article