முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகிய இராணுவத்தினர்!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகிய இராணுவத்தினர்!

Editor 1
module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, இன்றும் யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, பொது மக்கள் மட்டுமன்றி வீதியில் பயணித்த இராணுவத்தினருக்கும் மாணவர்கள் கஞ்சி வழங்கியிருக்கினர்.

அதனை அவர்கள் பெற்று பருகியிருக்கின்றனர். 

இதன்போது, வீதியில் சென்ற பலருக்கும் மாணவர்களினால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.

Share This Article