நான்கு மாதத்தில் தொழுநோயாளிகள் 264 பேர் கண்டறியப்பட்டனர்!

நான்கு மாதத்தில் தொழுநோயாளிகள் 264 பேர் கண்டறியப்பட்டனர்!

Editor 1

இந்த ஆண்டில் புதிய தொழுநோயாளிகள் 264 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது

அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் நிருபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்

அத்துடன் 2023 ஆம் ஆண்டில், தொழுநோயாளிகள் 1,580 பேரும். இவற்றில் பெரும்பாலானவை புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட 1,580 பேரில் 180 குழந்தைகள் உள்ளனர்.

மேலும் 12% குழந்தைகள் 15 வயதுக்குட்பட்டவர்கள்.என்றும் நோயைப் பரப்பும் திறன் அவர்களிடம் இல்லை. அத்துடன்இந்த ஆண்டு, 8% மாற்றுத்திறனாளி நோயாளிகளை நாங்கள் சந்தித்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share This Article