இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி கிளிநொச்சி வந்துள்ளார்.
அவரின் கணவரான முருகன் தற்போது கிளிநொச்சி – பளையில் வசித்து வருகிறார். இந்தநிலையில் அவர் தனது கணவரை பார்ப்பதற்காக இலங்கை
வந்துள்ளார்.
தற்போது, அவர் தனது கணவரான முருகனுடன் பளையில்
வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.