காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமானார்.
ஓட்டமாவடியை சேர்ந் ஒருவரே உயிரிழந்தவராவார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பொலநறுவையிலிருந்து ஓட்டமாவடிக்கு காட்டு வழியாக வந்தபோதே யானையால் தாக்கப்பட்டார்.
பொலநறுவை பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார்.