கப்பல் மார்க்கமாக இலங்கைவரும் பயணிகளுக்கு புதிய ஒன்லைன் வீசா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள மேல
திக கட்டுப்பாட்டாளர் நாயகம் நிமால் குணவர்தன தெரிவித்தார்.
நான்கு நாட்களுக்கு இந்த ஒன்லைன் வீசா முறை அறிமுகப்படுத்தப் படவுள்ளதாக அவர் கூறினார்.