வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல். சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று அதிக வெப்பநிலை நிலவியதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில்,
வெப்பமான காலநிலை தொடர்வதால் பொதுமக்கள் அனைவரும் இந்த வெப்பமான காலநிலையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.