தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தமக்கு இல்லை என பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தா
பகரும் முன்னாள் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனைத்
தெரிவித்துள்ளார்.
நேரடி அரசியலில் பங்குபற்றும் நோக்கம் இல்லை எனவும் கட்சிமற்றும் கட்சியின் ஆதர
வாளர்கள் விரும்பும் பட்சத்தில் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தாம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கோட்டாபயவை பதவியிலிருந்து நீக்குவதற்கு குடும்பத்தார் சதி என ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அவ்வாறான ஒரு தேவை எமக்குஇல்லை எனவும் குறிப்பிட்டார்.