நீரில் மூழ்கி சேந்தாங்குளத்தில் இருவர் மரணம்!

நீரில் மூழ்கி சேந்தாங்குளத்தில் இருவர் மரணம்!

editor 2

யாழ்ப்பாணம் இளவாலை கடற்பரப்பில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இளவாலையின் சேந்தாங்குளம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடலில் நீராடச் சென்றவர்களே உயிரிழந்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This Article