அகதித் தஞ்சம் கோரிய இளைஞருக்கு விசாரணை!

அகதித் தஞ்சம் கோரிய இளைஞருக்கு விசாரணை!

editor 2

நாடு ஒன்றிடம் அகதி தஞ்சம் கோரிய இளைஞன் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் விசாரணைக்கு
அழைக்கப்பட்டுள்ளார்.

பல வருடங்களாக அவர்புலம்பெயர் நாடொன்றில் வசித்து வரும் நிலையில்
அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா – ஓமந்தையை சேர்ந்த தர்மலிங்கம் ரதீபன் (வயது -32) என்ற இளை
ஞனே இவ்வாறு பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இளைஞனுக்கான

அழைப்பாணையை பொலிஸார் அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர் என்று தெரியவருகின்றது

Share This Article