இலங்கையில் ஒரு கிலோ பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில்,
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) முதல் ஒரு கிலோ பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாவால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.