கணினி, கைபேசிகளை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்தியர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு – தலங்கம பிரதேச்தில் கைதான இந்த இந்தியர்களிடம் இருந்து 35 கைபேசிகள், 5 மடிக்
கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்திய தூதரக அதிகாரி ஒருவரின் முறைப்பாட்டின் பிரகாரம் தலங்கம – நாகஹமுல்லை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.