ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரி லெப்கேர்ணல் ரத்தினப்பிரிய பந்து சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய. மக்கள் சக்திக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்துள்ள அவர் ஐக்கிய மக்கள்சக்திக்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ஐக்கியம் அமைதி ஆகியவற்றிற்கான குழுவின் தலைவராக சஜித்பிரேமதாச நியமித்துள்ளார்.